செவ்வாய், 22 மே, 2012

விவசாயி

விவசாயி நம் தேசத்தின் முதுகெலும்பு
அதனால் தானோ என்னவோ....?
பெரும் புள்ளிகளை -தன்
முதுகில் சுமந்து உயர்த்தி
அவன் 

கூனிக் குறுகிக்கொண்டே செல்கிறான் ... 

1 கருத்து:

  1. விரலில் புள்ளிவைத்து
    ஆட்சியில் அமர்த்தினாலும்
    அவர்கள் விலை நிர்ணயித்தலில்
    கொள்ளிவைத்தர்கள்
    விவசாயிகளின் வாழ்க்கையில் ...

    பதிலளிநீக்கு